மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு

பொதுவாக வாழைப்பழம் என கூறும் போது “பழம்” பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். இந்த வரிசையில் ஒன்று தான் கற்பூரவல்லி வாழைப்பழம். இந்த பழம் பார்ப்பதற்கு கையில் பிடிக்கும் அளவிற்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும், நாவிற்கு தேன் சுவையை கொடுக்கும். இதனை தினமும் காலையில் சாப்பிடுவதால் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், கற்பூரவள்ளி வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம். கற்பூரவள்ளி வாழைப்பழம் 1. கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் … Continue reading மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு